இன்று (27/09/2021) மானூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

0
179

நெல்லையில் இன்று 27/09/2021 அதிமுக சார்பில் மானூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
திரு.தளவாய் சுந்தரம் (சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்), திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும்
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான திரு தச்சை என் கணேசராஜா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.


இக்கூட்டத்தில் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ,வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,கிளை கழக நிர்வாகிகள்,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்