5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

0
197

5 மாநிலங்களில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாக உள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் பிப்- 10 முதல் மார்ச் 7 வரை 7-கட்டங்களாக வாக்குபதிவு நடைபெற்றது.
பஞ்சாபில் பிப்ரவரி 20ம் தேதி உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மணிப்பூரில் பிப்- 8 , மார்ச் 5-ம் தேதி என இரு கட்டங்களாக வாக்குபதிவு நடைபெற்றது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளன.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்