தற்காலிக போர் நிறுத்தம் ரஷ்யா அறிவிப்பு 5-நகரங்களில் மட்டும்

0
259

உக்ரைன் பகுதியில் போர் நடைபெற்று வரும் இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

போர் அதி தீவிரமாக நடைபெற்று வரும் பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதால் பொதுமக்களின் உயிர் சேதம் அதிகமாகும் என்பதால் தற்காலிகமாக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீவ், செர்னிஹிவ், சுமி. கார்கிவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.

பெ.சூர்யா, நெல்லை.