போரை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்தது ரஷ்யா

0
502

ஐநா சபையின் அவசர கூட்டம் தற்பொழுது நடைபெற்றது அதில் பங்கேற்ற ரஷ்ய பிரதிநிதி போரை முழுவதுமாக நிறுத்துவதாக அறிவித்தார்.
அத்தோடு முழுமையாக ரஷ்ய ராணுவம் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு இஸ்ரேல் நாட்டின் மாநகராட்சியின் கட்டடம் உக்ரைன் நாட்டு தேசியக் கொடி நிறத்தில் அலங்கார விளக்குகளாக ஒளிரப்பட்டது.

2001 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் புதின்-ற்கு ஒலிம்பிக் ஆர்டர் விருது வழங்கப்பட்டது. உக்ரைன் மீது போர் தொடுத்த தாக்குதலை அடுத்து, ரஷ்யா மற்றும் புதின்-ற்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறுவதாக ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ரஷ்ய அணியை நீக்க, கால்பந்து சம்மேளனம் முடிவு.

உக்ரைன் எல்லையில் சிக்கி தவிப்பவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்க இந்தியா சார்பில் முடிவு

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இருந்து ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை புறக்கணிக்க முடிவு. இரு நாடுகளையும் அனைத்து சர்வதேச போட்டியில் இருந்து புறக்கணிக்க வேண்டுமென ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு.

உக்ரைன் எல்லையில் ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரணஉதவி பொருட்கள்
அனுப்பப்படும். பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி தலைமையான ஆலோசனையில் முடிவு.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உக்ரைன் விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றம் தகவல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரிட்டு வரும் நிலையிலும், உறுப்பினர் விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் கையொப்பமிட்டார்.

ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை உக்ரைன் தரப்பில் 14 குழந்தைகள், 352 பேர் இறந்துள்ளதாக உக்ரைனின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்