எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு ரஷ்யா புதிய அறிவிப்பு

0
145
Indian Air Force: IAF deployed the first S-400 air defence system in Punjab

எஸ்-400 என்ற ஏவுகணை தடுக்கும் ராணுவ அமைப்பை ரஷ்யா இந்தியாவிற்கு வழங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை ஜோபைடன் தலைமையிலான குழு கூட்டத்தில் இந்தியாவிற்கு என்னவிதமான பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் நடந்து வந்தது. அதில் இந்தியாவிற்கு தடை விதிக்கலாம் அல்லது என்ன மாதிரியான தடை விதிக்கலாம் என்பதைப் பற்றி ஆலோசித்து வந்த நிலையில் ரஷ்யா எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியாவிற்கு உடனடியாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது மேலும் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை எப்படி கையாள்வது என்ற பயிற்சியை ரஷ்யா ஆரம்பித்துள்ளது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்