இரண்டாவது முறையாக ரஷ்யா மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பு

0
297

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் என அரசு அறிவித்துள்ளது கார்க்கி ஓ மரிய போல் பூமி உள்ளிட்ட நகரங்களிலும் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரரனின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் மருத்துவ பொருட்கள் வாங்கவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனின் சுமி உள்ளிட்ட நகரங்களின் முற்றுகையிட்டு ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதலை தீவிரப்படுத்தி நடத்தி வந்த நிலையில் இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்