உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா பல நகரங்களை குண்டுவீசி தாக்குதல், துறைமுகத்திலும் ஏவுகனை தாக்குதல்..

0
324

உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது.

ஒடேசா. கார்கிவ். கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் குண்டுகள் வெடித்தன

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று உள்ள ஏர் இந்தியா விமானம் நடுவழியில் தவிப்பு.

உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை உக்ரைனில் உள்ள தமிழர்கள் 004-285 15288
96 000 23 645,
90402 56 444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

WWW.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் மீது ரஷ்யா போர் தொடுத்து அதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது உக்ரைன் போர் எதிரொலியால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை உலகநாடுகள் தடுத்து நிறுத்தவேண்டும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள்.

உக்ரேன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்