17 நாடுகளை தங்கள் நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா

0
212

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது ஐநா உள்ளிட்ட, ஐநாவில் அல்லாத நாடுகளும் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்ததுடன் கண்டனம் தெரிவித்தது. இதில் பல நாடுகள் ரஷ்ய விமானம் எங்கள் நாட்டின் மீது பழக்கக் கூடாது என்று தடை விதித்தது தோடு ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த தோடு , விளையாட்டு உள்ளிட்ட பல தடைகளை விதித்து வந்தது இந்நிலையில் பதிலுக்கு ரஷ்யாவும் தங்கள் நாட்டின் மீது அந்த நாட்டின் விமானங்கள் பறக்கக் கூடாது வானிலை கடக்கக் கூடாது என்று பல விதமான தடைகளை ரஷ்யா விதித்திருந்தது.

இந்நிலையில் ரஷ்யா மீதான படையெடுப்பில் ரஷ்யாவுக்கு எதிராக தடை விதித்த 17 நாடுகளை தங்கள் நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது. அதில் அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா பிரிட்டன் ஆகியவற்றை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்