சுற்றி வளைக்கப்படும் உக்ரைன் வெளியான செயற்கைகோள் புகைப்படம்.

0
312

உக்ரைன் நாட்டின் அமைக்கும் விதமாக ரஷ்யா உக்ரேன் எல்லைகளில் தனது படை வீரர்கள் ஒரு லட்சம் பெயர் மற்றும் அதிநவீன போர் பீரங்கி கருவிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை நிறுத்தியுள்ளது குறித்த செயற்கைக்கோள் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

Russia uses new hardware at big military drills | Reuters

உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் அதாவது மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்கும் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது என மற்ற நாடுகள் பேசுகின்றன ஆனால் ரஷ்யாவை வேறு இணைப்பை விரும்பாத உக்ரைன் மேற்கு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கம் காட்டி வருகிறது நேற்று ராணுவ கூட்டமைப்பிலும் குறைந்து சேர்க்கை அமெரிக்கா முயற்சித்து வருகிறது இதனை சற்றும் விரும்பாத ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து நோக்கில் தனது படைகளை அந்நாட்டு எல்லையில் நிறுத்தி வருகிறது இலட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் பீரங்கிகள் ஏவுகணைகள் ராணுவ விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன போர் கருவிகளை ரஷ்யா உக்ரைன் எல்லைப் பகுதியில் நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் ரஷ்யாவின் நட்பு நாடான அரசை ஒட்டிய நிலையிலும் ரஷ்யாவின் படைகள் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டு வருகிறது.

பெ. சூர்யா நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்