ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும்-அமெரிக்கா

0
117

ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ள நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறைந்த ரஷ்யா தொடுத்து வரும் தாக்குதலை முன்னிறுத்தி அமெரிக்கா இந்த வழிபடுதல் முன்வைத்துள்ளது ஆனால் டி20 கூட்டமைப்பில் ஒரு முக்கியமான நாடு என்று கூறியுள்ள சீனா இது ஒரு நாட்டை வெளியேற்ற மற்ற எந்த ஒரு நாட்டுக்கும் தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது 20 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை புறந்தள்ளிவிட்டு வேறு ஒரு நாட்டை இணைத்துக் கொள்ளலாம் என்று போலந்து வைத்துள்ள கோரிக்கையை புறந்தள்ளி உள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்