உலக நாடுகளை அதிர வைத்த ரஷ்யா ; மூன்று ஏவுகணைகள், உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக கட்டிடம் உடனடியாக தரைமட்டம்

0
183

உக்ரைன் போரில் எதிர்பாராத திருப்பம்இதுவரை எந்த நாட்டு போரிலும் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்ந்திராத அளவில் ரஷ்யா ஒரு புதிய போர் முறையை கையாண்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதம் தாண்டி தொடர்ச்சியாக பிடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்

ரஷ்ய துருப்புக்கள் ஏவுகணையை ஏவுவதற்கு முன்பு, அவர்கள் இரண்டு விசித்திரமான விஷயங்களைச் செய்தனர்

  1. வெளிநாட்டு நிருபர்களுக்கு அருகில் நிற்க அனுமதித்தது.
  2. கட்டிடத்தில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேற்றுமாறு தெரிவித்தது. ஏவுகணையானது தரைத்தளத்தைத் துல்லியமாகத் தகர்த்து, கட்டிடம் இடிந்து விழுந்து, இறுதியாக நடுப்பகுதியைச் சுட்டது. கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு அல்ல,
    இது முற்றிலும் உக்ரைனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  3. பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்