உக்ரைன் மீது ரஷ்யா சைபர் அட்டாக் 100 முக்கிய இணையதளங்களை முடக்கியது.

0
339

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்யா சைபர் தாக்குதல்களை தொடங்கி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் முக்கிய அரசுசார்ந்த 100 இனையதளங்கள் முடக்கம்.

உக்ரைன் அரசின் முக்கிய இணையதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இருப்பதால் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை உட்கட்டமைப்பு கல்வி உள்ளிட்ட துறைகளில் இணையதளங்கள் முடக்கம்.

ரஷ்யாவின் சைபர் தாக்குதலில் உக்ரைன் அமைச்சர்களின் இணையதளங்களை ஹேக் செய்யப்படும் அடக்கம்.

அப்புறம் நீ நூற்றுக்கணக்கான முக்கிய இணையத்தளங்களில் தகவல்கள் அழிப்பு டூல் மால்வேர் மூலம் ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பயணிகள் முன்னேறி அதிக அளவில் குண்டு மழை பொழிந்து வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி தரைப்படை வழியாகவும் வானொலிகள் மூலமாகவும் முன்னேறி வந்து கொண்டிருக்கின்றது பிளாஸ்டர் பாம் எனப்படும் கோத்துக்கொண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருகின்றன. உக்ரைனில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றது.

உக்ரைன் தலைநகர் கீவ் கிழக்கு துறைமுக நகரான மரியூ போல் மீது ரஷ்யா குண்டுமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது.

கருங்கடல் துறைமுக நகரான ஒடிசா மீது போர் விமானங்கள் மூலம் ரஷ்யா தொடர்ந்து குண்டு வீசி தாக்கி வருகிறது.

வான்வழியாகவும், தரைப்படை,கப்பல்படை வழியாகவும் தாக்குதல் நடத்திய ரஷ்யா சைபர் அட்டாக் மூலம் முக்கிய இணைய தளங்களை முடக்கி வருவது உலக நாடுகளிடம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்