ரஷ்ய படைகள் பின்வாங்கவில்லை இடம் மாறி இருக்கிறது அமெரிக்கா திட்டவட்டம்

0
217

உக்ரைன் ரஷ்யா போர் முப்பத்தி ஐந்து நாட்களை தாண்டி தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யா தனது கீவ்நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து தன்னுடைய படைகளை வாபஸ் பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலில் ரஷ்யப் படைகள் வேறு தாக்குதலுக்கு புதிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது எந்த சூழ்நிலையும் பின்வாங்கவில்லை படைகளை வாபஸ் பெறவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.

கீவ்நகர் பகுதியை முற்றுகையிட படையை ரஷ்யா திரும்பப் பெற்றதாக அறிவித்தது, உண்மையில்லை என்று அமெரிக்கா அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது உண்மையான விலக்கம் இல்லை, பிற பகுதிகளை தாக்குவதற்கான இடமாற்றம் என்ற கருத்தை தெரிவித்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்