நவ.1 முதல் கேரளாவில் பள்ளிகள் திறப்பு !

0
166

நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் கேரளாவில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அதன்படி வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்