Tuesday, December 7, 2021

தமிழகத்தில் நவம்பர் 1 ந் தேதி முதல் கீழ் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் !

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினால் வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வி துறைக்கு அலுவலக அறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதற்குள்ளிருக்கும் ஒரு மாத கால இடைவெளியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் விரைவில் முடித்து வைத்து பள்ளிகளை திறக்க ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles