ஜம்மு காஷ்மீரில் மேலும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது

0
137

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேலும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது. ஸ்ரீநகரில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாளில் தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்