வீட்டிற்குள்ளே புகுந்த பாதாள சாக்கடை நீர்

0
168

நெல்லை மேலப்பாளையத்தில் நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் ராஜா நகர் 6-வது தெருவில் உள்ள சேகர் என்பவர் வீட்டில் “பாதாள சாக்கடை நீர்” நிரம்பி கழிவுநீர் வீட்டிற்கு உள்ளே சென்றுள்ளது.இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டு அதை அகற்ற மாநகராட்சி சார்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்