நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுவரை 320 மொபைல் ஆப்கள் முடக்கம்

0
113

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுவரை 320 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் ஓம்பிரகாஷ் விளக்கமளித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இதுவரை செய்ய 320 செல்போன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்