ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்துவதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

0
271

ரஷ்யாவிவில் தனது சேவையை நிறுத்துவதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களின் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதால், ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்து வருவதால், ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக சோனி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்தி அமைதி நிலைநாட்ட வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சோனி நிறுவனம் இத்துடன் வலியுறுத்தி உள்ளது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்