தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

0
143

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம், தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென போக்குவரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், போக்குவரத்துறை நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படுமென்றும், நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை மொத்தம் 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்றும், தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக மொத்தமாக 34,259 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்றும் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்