சென்னை – நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

0
346

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம் – தெற்குரயில்வே அறிவிப்பு.

06037/06038 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவேக விரைவுவண்டி சென்னை எழும்பூரில் இருந்து 03.11.2021 மற்றும் நாகர்கோவிலில் இருந்து 05.11.2021 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

06040 திருநெல்வேலி – தாம்பரம் விரைவுவண்டி (வழி-அம்பாசமுத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை) திருநெல்வேலியிலிருந்து 07.11.2021 அன்று இயக்கப்படும்.

06039 தாம்பரம் – திருநெல்வேலி விரைவுவண்டி (வழி-திருச்சி, மதுரை, கோவில்பட்டி) தாம்பரத்தில் இருந்து 08.11.2021 அன்று இயக்கப்படும்.

இந்தச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (02.11.2021) காலை 8 மணிக்கு தொடங்கும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்