ஸ்ரீ குரு ரவிதாஸ் கோவில் ஜெயந்தியில் பங்கேற்ற பிரதமர் மோடி.

0
157

ஸ்ரீ குரு ரவிதாஸ் கோயில் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் கோவிலுக்கு சென்று வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி .

பிரபல புலவரும் சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ குரு ரவிதாஸ் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பஜனைகளிலும், சிறப்பு வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்