ஸ்ரீ சப்த கன்னியர் காலை தரிசனம்

0
487

இன்று
சனிக்கிழமை

பிலவ வருடம் :
கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி !

டிசம்பர் மாதம் : 04 ஆம் தேதி :
(04-12-2021)

சூரிய உதயம் :
காலை : 06-15 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :
மாலை : 05-40 மணி அளவில் !

இன்றைய திதி : தேய்பிறை :
திதித்துவயம் ! (இன்று இரண்டு திதிகள்)

அமாவாசை….!
மதியம் 02-00 மணி வரை,அதன்பிறகு வளர்பிறை பிரதமை !

இன்றைய நட்சத்திரம் :

அனுஷம்…
காலை 11-48 மணி வரை, பிறகு விசாகம் !!

யோகம் :
சித்தயோகம் !!

இன்று
சம நோக்கு நாள் !

சந்திராஷ்டமம் :

இன்று
மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் !!

ராகுகாலம் :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

எமகண்டம் :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!

குளிகை :
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!

சூலம் : கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!

கரணம் :
மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !

நல்ல நேரம் :

காலை :
10-30 மணி முதல் 12-00 மணி வரை !

மாலை :
05-00 மணி முதல் 07-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்கிர ஓரை :
காலை : 10-30 மணி முதல் 11-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்ன்றைய சிறப்புகள் :

இன்று
ஸர்வ⚫ அமாவாசை…..!

இன்று
அமாவாசை விரதம் !!

இன்று
முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டிய நாள் !

இன்று
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாள் !

இன்று
மதி மறைந்த நாள்..!!

இன்று
பிண்ட பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள் ! தான தர்மங்கள் செய்ய வேண்டிய நாள்! தந்தை இல்லா ஆண் மகனும் மாமனார் இல்லா பெண்கள் மட்டுமே அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும் ! நம்மையே நம்பியுள்ள கோமாதா,கால்நடைகள், பறவைகள் போன்ற ஏனைய ஜீவராசிகளுக்கும் உணவு அளித்து மகிழ வேண்டிய நாள் ! கோமாதாவிற்கு அகத்திக்கீரை அளித்து மகிழ வேண்டிய நாள்..!
காகத்திற்கு அன்னமிட்டு மகிழ வேண்டிய நாள்..!!

அமாவாசையில் நம் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள்! அவர்களை சந்தோஷப்படுத்தும் ! நமது நோய் நொடிகள் அகலும்! நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் நமக்கு அமையும்.! அமாவாசை அன்று செய்ப்படும் தான தர்மங்களால் தீராத கடன் ஒழியும்.! தீர்க்க முடியாத வியாதிகள் குணமாகும் ! யார் விட்ட சாபமோ என அஞ்சிய துன்ப வாழ்க்கை அகலும்.

ஸ்ரீ சப்த கன்னியர் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்