நெல்லையில் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளருக்கு ஆதரவாக மாநில தலைவர்கள் பிரச்சாரம்

0
371

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கீழநத்தம் பஞ்சாயத்தின் 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஆ.பூபதிராஜா ஆகிய எனக்கு, வெற்றியின் சின்னமாம் தாமரைக்கு வாக்குகளை சேகரிக்க பாஜக மாநிலத்தலைவர் திருமிகு அண்ணாமலை அவர்கள், மாநில துணைத்தலைவர் சட்டமன்ற குழுத்தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமதி சசிகலா புஷ்பா அவர்கள் , மாவட்ட தலைவர் திருமிகு மகாராஜன் அவர்கள், வருகை தந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

தாமரை சொந்தங்களே, கூட்டணி கட்சி தங்கங்களே ,பெரியோர்களே ,தாய்மார்களே ! பொதுமக்களே , இதில் பங்கேற்க அலைகடலென திரண்டு வாரீர் ! வாரீர் ! வாரீர் ! என அன்போடு அழைக்கின்றேன்.

ஆ பூபதி ராஜா.
பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர். பாரதிய ஜனதா கட்சி

இடம் : கீழநத்தம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு.,
நாள் : 29/09/2021.
நேரம் : காலை 8 : 00மணி.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்