நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாநில அளவிலான பரிசளிப்பு விழா

0
158

கராட்சி மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாநில அளவிலான பரிசளிப்பு விழா பாளையங்கோட்டை அருண்ஸ் மஹாலில் இன்று காலை நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவிற்கு மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பணியாளர்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் பாலச்சந்தர் ,ஆகியோர் தலைமை வகித்தனர், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி பணியாளர்களின் குரல் பதிப்பாளர் ஆசிரியர் சீத்தாராமன் வரவேற்று பேசினார்.

மற்றும் நிர்வாகிகள் முருகேசன், இளங்கோவன்,பிலிப் அந்தோணி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பரிசளிப்பு விழாவில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார், பரிசளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்