தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட குழி

0
116

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலை முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென 5 அடி ஆழத்தில் குழி ஏற்பட்டதால் சிறையில் இருந்த காவலர்கள் உஷார் ஆனார்கள். சிறை கைதிகளின் எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அனைத்தும் சரியாக இருந்தது எந்தவித குறைபாடும் இல்லையென கண்டறியப்பட்டது அதன் பின்னரே அண்மையில் போடப்பட்ட தரம் குறைவான சாலையால் உருவான குழியே அது என தெரிய வந்தது . சிறைச்சாலை முன்பு சாலையில் ஏற்பட்ட குழியால் சிறைச்சாலையில் உள்ள காவலர்கள் மற்றும் போலீசாரும் நீண்ட நேரம் பதட்டம் அடைந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்