சூப்பர் ஸ்டார் மணல் சிற்பம்

0
302

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருவ படத்தை வரைந்து அவருக்கு புகழ் சேர்த்துள்ளார், பூரி கடற்கரைக்கு வந்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருவப் படத்தை பார்த்து ரசித்து விட்டு சென்றனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்