பழநியில் சூரசம்ஹாரம்

0
151

பழனி முருகன் கோவிலில் வரும் 9ஆம் தேதி சூரசம்காரம் நிகழ்வு நடைபெற உள்ளது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு; அதேபோல் பத்தாம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் 12:30 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்