அரசு போட்டி தேர்வுகளில் தமிழ் கட்டாயம்

0
183

போட்டித் தேர்வுகளில் தமிழ் தகுதி தாள் கட்டாயம்

  • என தமிழ்நாடு அரசானை வெளியீடு, TNPSC, TRB, MRB, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் என்று அனைத்து வகை தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம்; 10-ம் வகுப்பு தரத்தில் மொழித் தாளுக்கான பாடத்திட்டம் அமையும், ஆங்கிலப் பாடம் நீக்கம்
  • செய்யப்பட்டுள்ளது, தமிழ் தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது – தமிழ்நாடு அரசு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்