தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு

0
251

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஆளுநர் உரையுடன் மொத்தம் 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. கூட்டுறவு சங்க திருத்த மசோதா, டி.என்.பி.எஸ்.சி. சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்