டாஸ்மாக் நேரமாற்றம் ஹைகோர்ட் விளக்கம் கேட்கின்றது

0
145

டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர உத்தரவு, டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி நேரம் மாற்றியதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. காலை 10 முதல் இரவு 8 வரை இருந்ததை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்