தமிழக அரசு சார்பில் நடமாடும் தேநீர் வாகனங்கள்

0
175

தமிழகம் முழுவதும் ரூ 3 கோடி செலவில் 20 நடமாடும் தேநீர் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் நடமாடும் 20 தேநீர் கடைகள் தமிழக அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் வகையில் துவங்கப்பட்டு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்