சென்னை புறநகர் ரயில் பாதையில் தற்காலிக மாற்றம்

0
173

சென்னை புநகர் மின்சார ரயில் காட்டாங்கொளத்தூா்-கூடுவாஞ்சேரி பாதையில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் 8 நாட்கள் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், சென்னை – தாம்பரம் ரயில்வே பாதையில் ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்களும் அதற்கேற்றார்போல் பயணிகளும் தங்களுடைய பயணத்தை திட்டமிட்டு பயணம் செய்துகொள்ளுமாறு தென்னக இரயில்வே நிர்வாகம் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்