தமிழகத்திலேயே இளம்வயதில் பொறுப்பை பெற்ற தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்

0
229

தென்காசி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ( கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி ). பஞ்சாயத்து தலைவராக முதுநிலை பட்டதாரியான 22 வயதே நிரம்பிய செல்வி சாருலதா , என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலேயே மிக குறைந்த வயதில் இப்பதவியை அடைந்தவர் என்ற பெயர் பெற்றுள்ளார். இதுபோன்ற இளம்தலைமுறையினர் பணி சிறப்படைய நம் தென்பொதிகை செய்திகள் ஊக்குவித்து வரவேற்பளிக்கின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்