தி.மு.க வை சாடும் அ.ம.மு.க

0
134

“திடீர் ஞானோதயம் பெற்றுள்ள திமுக, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை ; விருந்தினராக வருபவருக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது”

இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், Go Back Modi என்றதும் தவறு என திமுக ஒப்புக்கொள்கிறதா? சமூகவலைதலங்களில் மீம்ஸ் ட்ரெண்ட்டாகி வைரலாக பரவி வருகின்றது.

இப்போது பாஜகவையும், பிரதமர் மோடியையும் பார்த்து திமுக பயப்படுகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இவ்வாறு தி.மு.க வை விமர்சனம் செய்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்