Tuesday, December 7, 2021

மத்திய அரசு ஏர்இந்தியா விமானத்தை விற்க முடிவு

மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வருகின்றது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

ஆனாலும் தொடர்ந்து நஷ்டத்திலும் தனது சேவையை கொடுத்து வந்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனை எடுத்து நடத்த முன்வர வில்லை காரணம் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருவதால் இதனை எடுத்து நடத்தினால் இலாபம் எடுக்கமுடியுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து வியாபார நிறுவனங்களும் தன்நிலையிலிருந்து யோசித்து பின் வாங்கியது.

தற்போது டாடா நிறுவனம் துணிந்து அதனை ஏற்றுநடத்த முன்வந்துள்ளதாக செய்திகள் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வருகின்றது வரும் நாட்களிலிருந்து விமான சேவையில் டாடா நிறுவனம் நன்றாய் கோலோச்சுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles