தூத்துக்குடியில் இன்று முதலமைச்சர் நிவாரண உதவி வழங்குகிறார்

0
190

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (02.12.2021) வியாழக்கிழமை பிற்பகல் 03.00 மணி முதல் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்கள்.
(Tentative Programme)

(1) ப்ரையன்ட் நகர் (Bryant Nagar) – மழைநீர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுதல்.

(2) மாநகராட்சி அலுவலகம் – ஆய்வுக் கூட்டம்.

(3) அம்பேத்கர் நகர் – மழைநீர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுதல்.

(4) எட்டையபுரம் மதுரை சாலையில் உள்ள ஏ.வி.எம். மஹாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குதல்.

(5) முத்தமிழ் குடியிருப்பு, ரஹ்மத் நகர், எட்டையபுரம் – மதுரை சாலை (ஏ.வி.எம். மஹால் எதிரில்) – மழைநீர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுதல்.

(6) நிலா கடல் உணவுகள் அருகில் புதிய நீர் அகற்றும் பாதைப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிடுதல்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்