பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் சிறப்புமலரை இலவசமாக வழங்கிய ‘தேவேந்திர சேனா’ அமைப்பு

0
210

பிரதமர் மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கல்வியாளர் அ.குணசேகர் அவர்கள் தலைமையிலான ‘தேவேந்திரசேனா’ அமைப்பின் குழு கடந்த 17 ந் தேதி வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது

அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட ‘தேவேந்திரசேனா’ நிர்வாகிகள் மாண்புமிகு பாரதபிரதமர் நரேந்திர மோடிஜி அவரகளின் பிறந்தநாள் சிறப்பு மலர் (தினமலர் ) – ஆயிரம் பத்திரிக்கை பிரதிகளை பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் இலவசமாக வழங்கி மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்