கண்ணூர் – எஸ்வந்த்பூர் பயணிகள் விரைவு ரயில் தருமபுரி அருகே தடம் புரண்டது

0
361

கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் விரைவு ரயில் நேற்று இரவு புறப்பட்டு எஸ்வந்த்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது ரயில் தர்மபுரி அருகே மலை வழியாக வந்து கொண்டிருக்கும்போது இன்று அதிகாலை 3:45 மணிக்கு ரயில் திடீரென தர்மபுரி கிருஷ்ணகிரி இடையே நிறுத்தப்பட்டது.

மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் ரயிலை நோக்கி வந்து உரசியது இதில் ஒரு பெட்டி கடுமையாக சேதம் அடைந்தது இதனால் ரயில் தடம் புரண்டது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் இதுவரை காயம் ஏற்படவில்லை இதுகுறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்