பள்ளிகள் மீண்டும் திறந்த நிலையில் மீண்டும் எழுந்தது ஹிஜாப் போராட்டம்

0
141

கர்நாடகத்தில் ஒரு வாரத்திற்குப் பின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபுடன் வந்து போராட்டத்தில் இறங்கினர். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிஜாப்-ற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன.

சில இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டனர். இது தொடர்பான வழக்கின் கல்வி நிறுவனங்களுக்கு மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து. கடந்த திங்களன்று ஒன்பது பத்தாம் வகுப்புகள் தொடங்கப் பட்ட நிலையில் என்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு திறக்கப்பட்டன குறிப்பிடும்போது உள்ளிட்ட இடங்களில் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாமிய மாணவிகள் வருகை தந்தனர் பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் இறுதி கட்டத்தில் அவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது விஜயபுரி வகுப்பிற்குள் சென்று அமர்ந்துகொண்டு மாணவிகள் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டதால் பல இடங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவில்லை போராட்டங்களை தடுக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சில இடங்களில் பொருட்படுத்தாமல் அந்த மாணவிகள் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்