அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது

0
150

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத், தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்து, லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்