அரசு அதிகாரிகளை வரவேற்கும் நவீன டிரெண்ட்

0
124

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் திரு. சுடலை அவர்கள் சமீபத்தில் கடையம் பகுதியில் ஒரு பள்ளியில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது அவருக்கு மலர் மாலை , மலர் கிரீடம், பொன்னாடை என அமர்க்களமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

அரசு அதிகாரிகளை இப்படி ஆண்டவர் போல் அலங்கரித்து மகிழ்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தனது சிரத்தை மலர் கிரீடம் அலங்கரித்த ஆனந்தத்தில் அதை அகற்றாமலேயே தனது ஆய்வுப்பணியை மாவட்ட கல்வி அலுவலர் மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்