நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் புதிய யூடியூப் சேனல்

0
130

“Eat Right Tirunelveli” என்பது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் புதிய YouTube Channel ஆகும். நமது உடலுக்குத் தேவையான பாரம்பரிய சரிவிகித உணவுகளை தயாரிக்கும் செய் முறைகள், அதற்குத் தேவையான மூலப் பொருட்கள், ஆகியவை பற்றிய விளக்கங்கள், காணொலி காட்சியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரால் தொகுக்கப்பட்டுள்ளது.

நாவிற்கும், உடலுக்கும் உகந்த நமது பாரம்பரிய உணவு வகைகளான –
1) சாமை பொங்கல்
2) சிவப்பு அவல் லட்டு
3) கேழ்வரகு பக்கோடா
4) திணை முறுக்கு
5) திணை லட்டு
6) திணை அதிரசம்
7) சோள குழிப் பணியாரம்
8) வரகு அரிசி முறுக்கு
9) வரகு அரிசி லட்டு

போன்றவகைகளை தயாரித்து உண்டு மகிழ்வீர்.

https://www.youtube.com/channel/UCE_rXhnM1bzyeNLLfH45NIA

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்