பழமையான ஆலமரம் மழையில் வேரோடு சாய்ந்தது

0
188

திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரர் நகரில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது, இதனால் திருநெல்வேலியிலிருந்து பேட்டை -சுத்தமல்லி சேரன்மகாதேவி-பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது, சம்பவ இடத்தில் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்