ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரான் உச்சம் அடையும்

0
154

ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா உச்சம் அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒமைக்ரான் வகை கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், தொற்றின் விகிதம் டெல்டா வகை வைரஸை விட அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்