Thursday, January 27, 2022

டெல்லியிலும் ஊடுருவியது ஒமிக்ரான் வைரஸ்

இந்தியாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது ? கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் ஊடுருவியது ஒமிக்ரான். இனிமேல் இதுபோன்றுதான் ஏதேனும் வைரஸ் வந்துகொண்டே இருக்குமா? இது போரின் மற்றொரு பரிணாமமா? உலகம் முழுமைக்குமான பயோ போராக இதை எடுத்துக்கொள்ளவேண்டுமா? இங்ஙனம் பல்வேறு கேள்விக்கணைகளை மக்கள் கேட்கத்தொடங்கி விட்டனர் நிரந்தர தீர்வு எப்போது?

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles