நெல்லை தினமணி நாளிதழ் புகைப்படக்காரர் மறைவு

0
348

நெல்லை தினமணியில் புகைப்படக்காரர் ஆக பணியாற்றி வரும் விஜயகுமார்(52) இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக பாளையங்கோட்டை சேவியர் காலனியில் அவரது இல்லத்தில் வைத்து காலமானார். அவரது மறைவிற்கு நமது தென்பொதிகை செய்தி தளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்