நாளை தேவேந்திர ‘சேனா அமைப்பு’ சார்பாக வெகுவிமர்சையாக மோடிஜி பிறந்தநாளை கொண்டாட திட்டம்

0
222

‘தேவேந்திரசேனா’ அமைப்பின் சமூக மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடிஜியின் பிறந்தநாளை நாளை வெகுவிமர்சையாக கொண்டாட திட்டமிட்டிருக்கின்றார்கள்.

அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று திருநெல்வேலியில் மோடிஜி ன் எழுபத்தியொன்றாவது பிறந்தநாளை வரலாற்றுச்சிறப்புமிக்க வகையில் புதுமையாக கொண்டாடுகின்றார்கள். நூற்றுக்கணக்கான சேனா உறுப்பினர்கள் எவ்வாறு பிறந்தநாள் விழாவினை கொண்டாடுகிறார்கள் என்பதை நமது http://www.thenpothigainews.com/ என்ற இணையதளத்தில் பார்த்து மகிழவும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்