பிரதமர் இன்று வாரணாசி பயணம்

0
468

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று வாரணாசிக்கு பயணம், வாரணாசி, காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ₨ 339 கோடியில் கட்டப்பட்டுள்ள, 23 கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்