Tuesday, December 7, 2021

மாவட்ட கவுன்சிலராக பாஜக சார்பில் போட்டியிடும் திருமதி M.சுப்புலட்சுமிக்கு மாநில தலைவர் வாழ்த்து

திருநெவ்வேலி மாவட்டத்தின் மானூர் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் மாவட்டக்கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார் திருமதி M.சுப்புலட்சுமி( இந்தி ஆசிரியை) அவர்கள்.

அவர் இன்று மாநிலத்தலைவர் திரு அண்ணாமலையார் தலைமையிலான பாஜக தேர்தல் கமிட்டியினர் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் செய்தியறிந்து மாநிலத்தலைவர் திரு அண்ணாமலை, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சியை சார்ந்த திருமதி சசிகலா புஸ்பம், மாவட்டத்தலைவர் திரு மகாராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார்.

நிச்சயம் கூட்டணி கட்சியினரின் முழு ஆதரவோடு வெற்றிக்கனி பறிப்பேன் என்று துணிந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றார்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles